வில்லம்பு பட்டவோர் அன்னம் கண்டு, விழிநீரைக் கொட்டியநல் புத்தன் வடிவாய், வெள்ளையனால் விலங்கணிந்த தாயைக்கண்டு, வீறிட்டு விலங்கொடித்த காந்தி எம்மான்